Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தலை நகரின் காலை நேர பரபரப்புகளின் மத்தியில் வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்கு சிவப்பாக மாற மோட்டர் வாகனங்களின் வேகம் மெதுவாக ஓய என்முன் ஓரு வாகனம் ஓய்வடைந்தது அதிலும். வாகன ஓட்டுனர் உள்ளார் நடு ரோட்டில் பச்சை விளக்குக்காக காத்திருக்கிறார் அவரும் அவர் வாகனத்தில் ஓய்வாக அமர்ந்து இருக்கிறார் எழுத்து – வி.நிஷாந்தன் www.vnishanthan.com
A9 றோட்டில் கரந்தாய் என்று ஒரு இடம்அது பளையையும் இயக்கச்சியையயும் இணைக்கிறது.அங்கு கரந்தாய் குளம் என்ற ஒரு இயற்கை அழுகு கொஞ்சும் குளமும் அங்கு உள்ளது.அதற்கு எதிர்பக்கம் ஒரு இடம் உள்ளது. அங்கு மதியம் இலவசமாக சாப்பாடு வழங்குகிறார்கள். யாரும் போய் வயிராற சாப்பிடலாம்.சிவத்த அரிசி சோறு, பருப்பு பால் கறி, ஒரு அருமையான சாம்பார்.வெள்ளி…
பயணப்படுதல் எனக்கு பிடித்த ஒன்று அதிலும் சொந்த ஊருக்கு போவது ஒரு மகிழ்வான தரணம். புதுவருட கொண்டாட்டத்திற்காக எனது சொந்த ஊர் பருத்தித்துறைக்கு சென்றிருந்தோம். எங்களுக்கு இருண்டு வருடங்களுக்கு முன் ஒரு மகள் பிறந்திருந்தாள். ஒரு நேர்த்திக்கடன் வைத்திருந்தோம் வெத்திலைகேணி பிள்ளையார் கோயிலில் இந்த முறை அதை நிறைவு செய்ய நேரம் கூடி வந்திருந்தது. நானும்…
பருத்தித்துறையின் பஸ் தரிப்பிடத்தின் அண்மையில் உள்ள கடைத்தொகுதிகளுக்கு மத்தியில் முதலாவது மாடியில் அமைந்துள்ள மாடியின் மத்தியில் இவ்வளவு காலமாக இயங்கிவந்தது பருத்தித்துறை மரக்கறி சந்தை. முதலாவது மாடிக்கு பொருட்களை சுமப்பதில் சிரமம், பொருட்கள் வாங்க வருபவர்கள் அதுவும் வயதானவர்கள் மாடிக்கு ஏறவதில் சிரமம் என அது சம்பந்தமான பல சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது…
பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மாளுக்கு 2025 வைகாசி மாதத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா நிகழ்வு மற்றும் அன்னதான நிகழ்வில் இறை பணி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கோட்டுவாசல் அம்மாளின் மகிமைகளை பல பெரியவர்கள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அத்துடன் இந்தியாவில் இருக்கும் முக்கிய சில கோயில்களுக்கும் எமது கோட்டுவாசல் அம்மாளின் கோயிலுக்கும் ஆன்மீக அலைவரிசை தொடர்பு இருப்பதாக இந்தியாவில்…
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் வீட்டில் ஒய்வாக நிற்கும் நாள். (15.05.2022 காலப்பகுதி) குளித்துவிட்டு தலை துவட்டிய ஈரமான துவாவையை உடுப்பு காயபோடும் வெளிமுற்றத்தில் இருக்கும் கொடியில் போடும் போது கண்ணில் பட்டார் இவர். சாதாரண வண்டுதானே என்று நினைத்து நகர்ந்து போகமுடியவில்லை… பக்க வாட்டில் பார்த்தேன் அதன் தலையில் மாடுகளுக்கு இருப்பது போல் கொம்பு…