Category Nature

எனக்கு ஒரு Doubt அது….

எங்கட ஊரில ஒரு வீட்டில ஒரு கறுத்த கொழுத்த பூனை வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சாம்பல் நிறத்தில் இரண்டு குட்டிகளும் ஒரு தனி கறுத்த குட்டியும் போட்டிருந்தது சாமி அறையில் இருக்கும் தேக்கு மர கட்டிலுக்கு பின்னுக்கு குட்டிகள் பிறந்து பதினைந்து நாட்கள் ஆகுது. அந்த பூனைக்கு இரண்டு நாளாக கொஞ்ச சாப்பாடும் கிடைக்கவில்லை,…

பருத்தித்துறை ஓடக்கரை அப்பதட்டி

நாம் படித்த காலங்களில் அதாவது 1998 – 2000 அப்ப தட்டிகள் பரவலாக எங்கள் ஊரில் காணப்பட்டன. பின்நேரங்களில் அப்பதட்டிகளை தாண்டி சென்றால் தோசை வாசம் மூக்கை துளைக்கும். அப்பத்தின் வாசம் பிடரியை பிடிக்கும். சம்பலின் வாசம் காதை பிடித்து சாதுவாக இழுக்கும். சயிக்கிளை நிறுத்தி மதிலோரத்தில் சாத்திவிட்டு சயிக்கிளில் சாய்ந்து அமர்ந்து கொண்டு றோட்டை…