ஓய்வாக ஒருவர்

தலை நகரின் காலை நேர பரபரப்புகளின் மத்தியில்


வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்கு சிவப்பாக மாற


மோட்டர் வாகனங்களின் வேகம் மெதுவாக ஓய


என்முன் ஓரு வாகனம் ஓய்வடைந்தது

அதிலும்.


வாகன ஓட்டுனர் உள்ளார்


நடு ரோட்டில் பச்சை விளக்குக்காக காத்திருக்கிறார்


அவரும் அவர் வாகனத்தில் ஓய்வாக அமர்ந்து இருக்கிறார்

எழுத்து – வி.நிஷாந்தன்

www.vnishanthan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *