03Oct/19

மரமஞ்சல் குடினியும் சேரின் Honda Super Cub 50ம்.

அது 1998ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றி இருந்த காலம், ‘இராணுவத்தின் சிவில் ஆட்சி’ ??? !!! … நடந்து கொண்டிருந்த காலப்பகுதி. வன்னியில் இருந்து தங்களின் வேலைகள், வசதிகள் கருதி மக்கள் யாழ்ப்பாணம் நோக்கி வந்து போய்கொண்டு இருந்தார்கள். வன்னியில் இருந்துRead More…

14Sep/19

Jet Plane ம் மண்ணெண்ணெயும்

காலை நேரம் மணி 6:45. அது எனது உடற்பயிற்சி நேரம். கொழும்பு காக்கைதீவு கடற்கரைப்பூங்காவில் இருக்கிறேன் சிறிது இளைப்பாற அங்கு கடலை பார்த்தபடி இருக்கும் ஒரு பழைய மரத்திலான ‘பெஞ்ச்’ இல் அமர்கிறேன். அப்ப தலைக்கு மேல் ஏதோ இரையும் சத்தம் வானத்தை அண்ணாந்துRead More…