03Apr/20

வெற்றிலைகேணியில்…….

வெற்றிலைக்கேணி  (திருத்தப்பட்ட வெற்றிலைக்கேணி வீடியோ வெளியீடு) https://www.youtube.com/watch?v=O0xNm3FCQOE வெற்றிலைக்கேணிக்கு 2017ம் ஆண்டு போயிருந்தேன். என்னை கவர்ந்த இடங்களில் அதுவும் ஒன்று. எனது வீடியோ கமராவை (Sony Nex Fs 700) மட்டும் எடுத்துக்கொண்டேன் . போகும் வழியில் சும்மா வீடியோ எடுத்துக்கொண்டு செல்வாம் எண்டு.Read More…

02Apr/20

தொண்டமனாறு செல்வசன்னதி கோயில் – Thondamanaru, Selvasannathi Kovil.

தொண்டமனாறு செல்வசன்னதி கோயில் – Thondamanaru, Selvasannathi Kovil. https://www.youtube.com/watch?v=y_lpjEMQhuM சன்னதி கோயில் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அங்கு உள்ள அமைதி என்னை கவரும் ஓருமாய் ஓடும் தொண்டமனாறு ஆறு தோய்ந்து குளிக்க, உடல் அல்ல உள்ளமும் குளிரும். அதன் பின் அந்தRead More…

30Mar/20

திருக்கோணேஸ்வரம்

https://www.youtube.com/watch?v=5RsTlDZHEdE திருக்கோணேஸ்வரம் கிட்டதட்ட ஒரு 6 வருடத்திற்கு முன் திருக்கோணமலைக்கு சென்றிருந்தேன். ஒரு நண்பரின் திருமணவிழாவிற்காக, அப்போது எனது Nikon 3200 கமராவை மட்டும் எடுத்து சென்றிருநதேன். அது பெரும்பாலும் Still Photography க்கு பயன்படுத்தும். ஒரு Budget Professional கமரா. ஆனாலும் HDRead More…

22Mar/20

‘Corona’ ஊரடங்கு சட்டத்தில் கொழும்பு

        ‘Corona’ ஊரடங்கு சட்டத்தில் கொழும்பு –   தூரத்தில் கத்தும் குயிலின் சத்தம் தெளிவாக கேட்குது. –   வாகன சத்தம் சுத்தமாக இல்லை. –   இயந்திர இரைச்சல்கள் இல்லை. –   உபகரணங்களின் ஊறுமல்கள் இல்லை. –   உடைக்கும் சத்தம், வெடிக்கும்Read More…

13Mar/20

‘Corona’ கொஞ்சம் பொறும்மா !!!!

‘ Corona ‘ கொஞ்சம் பொறும்மா !!!!   ஆயுதம் இல்லை யுத்தம் செய்யுது   சத்தம் இன்றி புமியில் சுத்தம் செய்யுது மனிதரை   கூட்டமாய் மனிதரை கூட்டில் போடுது   வாகனம் இன்றி எல்லைகள் தாண்டுது   மேட்டு குடியையும் போட்டுRead More…

07Mar/20

எங்கள் அரசியலாம்

எங்கள் அரசியலாம் பதினைந்து வருடத்தி;ற்கு முன் அன்று…. கள்வரை காண்பது அரிது கள்வர் கூடி திரிவது அரிது கள்வர்கள் தேடி பிடிக்கப்பட்டு தேதி குறித்து தட்டி திருத்தி தகரம் கூட தங்கமானது நல்லதோர் படையொன்று நாகரீகமாய் இருந்தது அங்கிருந்தவர் புனிதர்கள் அங்கு சென்று திரும்பியவர்Read More…

06Mar/20

புல்லுப்பாயும் கள்ளும் (வன்னி நினைவுகள்)

புல்லுப்பாயும் கள்ளும் (வன்னி நினைவுகள்)     வன்னியில் வாழ்ந்து நாட்கள் என் வாழ்வில் வசந்தம்     ஆடம்பரம் இல்லாத இதமான இயல்பான வாழ்வு     அங்கு நடந்த பல சுவையான சம்பவங்களை நான் கடந்து வந்திருக்கிறன்.     அதில்Read More…

06Mar/20

துலா கிணறு

துலா கிணறு https://www.youtube.com/watch?v=V3CH7qLTqYs கிட்டதட்ட பதினைந்து வருடத்திற்கு முன் போத்தலில் குடிதண்ணீர் பார்த்ததே இல்லை எங்கள் ஊரில் அப்பஇ தண்ணீர் போத்தலில் அடைக்கப்பட்டு காசுக்கு விற்கபட்டதாக நான் அறிந்ததும் இல்லை. பொதுவாக எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தது. அங்கங்கே இரு வீடுகளுக்கு பொதுவாக ஒருRead More…

24Dec/19

சைக்கிள்

இடப்பெயர்வின் போது எங்களுடன் நீயும் உன் இடுப்பெலும்பை முறித்து கொண்டாய். நாம் ஒளித்து தவறணையில் கள்ளடிக்;க நீ படலையில் சாய்ந்து கண்ணடித்தாய் உன்னில் ‘Dynomo’ கட்டி நாம் தேய்க்க எங்களை ‘ Varitas ‘இ ‘ BBC ‘ கேட்கவைத்தாய் கால் வலிக்க உன்னைRead More…

24Dec/19

கிரக பலனும் எங்கட வீட்டு ஆடும்

எங்கட ஊரில் ஓருவர் வயது எண்பதுக்கு மேல் நல்லா நகைச்சுவையாய் கதைப்பார். பெயர் ராமு அண்ணை. ஆனால் Tension Party அவர் சொல்வதை கேட்கவேண்டும் எதிர் கருத்துச் சொன்னால் Serious ஆக கோபப்படுவார், வாய்க்கு வந்த மாதிரி பேசுவார். துள்ளிகுதிப்பார் பார்க்க நல்ல பம்பலாய்Read More…