வசதியாக வாகனத்தில் வந்தேன் ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு

நான் அழைக்கும் போது வந்தால் போதும் என்றேன். என்னை அழைத்து வந்தவர்களுக்கு

வந்தவர்கள் இந்தியா நண்பர்கள், என் பிடிவாதத்ததை எல்லாம் ஏற்றார்கள் நட்புக்காக.

பையில் தேவையான பணம், கையில் Nikon 3200 Camera

மடியில் கனம் இல்லை, அதனால் மனதில் பயம் இல்லை.

நான் விரும்புவது ஆன்மீக தனிமையை தியானத்தோடு

நான் நம்புவது பகுத்தறிவுள்ள ஆன்மீகத்தையே

நான் பார்த்து பிரமிப்பது பிரபஞ்ச சக்கியையும் (Cosmic Energy)
அதன் ஆற்றலையும்.

அதை வலிந்து இழுத்து சேமித்துவைத்து எமக்க அள்ளி தருவது எமது ஆகம முறையில் அமைக்கப்பட்ட கோவில்கள்.

அங்கு சென்று அமைதியாக அமர்வது எனது விருப்பம்.

அதே ஆர்வத்துடன் ஸ்ரீ ரங்கம் சென்றேன்.

கலைநயத்தையும், விசாலத்ததையும், பரிமாணங்களையும் பார்த்து அதிர்ந்தேன்.

எதை படம் பிடிப்பது என்று தெரியாமல் தடுமாறினேன்.

நான் பதிவு செய்ததை உங்களுடன் பகிர்கிறேன். பிடித்திருந்தால் பாருங்கள்.

(Iam not a professional photographer, But I like photography very much)

எழுத்து
– வி.நிஷாந்தன் –
www.vnishanthan.com

Total Page Visits: 413 - Today Page Visits: 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *