10Oct/19

எமது மண்ணின் மடியில் ஒரு இசைத்தாலாட்டில்

திரு.இளையராஐரவின் இசை,மனதை இளகவைக்கிறது. திரு.A.R ரகுமானின் இசை எம்மை அசையவைக்கிறது. திரு.S.P.B இன் குரலில் நாம் கரைந்து போகிறோம். திரு.யேசுதாஸின் குரலில் நாமெல்லாம் நனைந்து போகிறோம். இசையும் குரலும் சேர்ந்து எம்மை தொட்டு தாலாட்டுகின்றன. அதுசரி ! அனால் ? எம்மூர் கலைஞர்களின் இசையைRead More…

09Oct/19

பேரீச்சம் பழமும் நானும்.

பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்லா மூளை வேலைசெய்யும், வளரும் என்று கேள்விபட்டன் மூன்று மாசமாக ஒரு தெரிஞ்ச கடையில முதலாளிட்ட சொல்லி நல்ல பேரீச்சம் பழமா வாங்கி தொடர்ந்து சாப்பிட்டன். மூளை வளர்ந்ததாக தெரியவில்லை மாற்றம் கொஞ்சமும் எனக்கு விளங்கவில்லை…. சரி எண்டுட்டு முதலாளிட்டRead More…

09Oct/19

சயிக்கிள் ஓட பழகிய நாட்கள்

  நாகர்கோயில் முருகையாகோயில் விளம்பர வேலைத்திட்டம் அது. பின்னேரம் ஒரு 4 மணியிருக்கும். எமது வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டோம். வாகனத்தின் A/C இனை OFF பண்ணி, கண்ணாடிகளை இறக்கி விட்டிருந்தோம். அந்தி நேரம் சுத்தமான அந்த கிராம காற்று இதமாக இருந்தது. கிராமப்புற தெருக்கள்Read More…

08Oct/19

Product Photography

சில பொருட்களை அல்லது நபர்களை விளம்பரத்திற்காக அழகாக, கச்சிதமாக, கவர்ச்சியாக அழகியலுடன் காட்சிப்படுத்துவது Product Photography இது Photography என்ற பெரிய மரத்தின் ஒரு கிளை. இதன்போது Product Photography நடக்கும் Studio க்கு சம்பந்தபட்ட பொருட்கள் நகர்த்தப்படும். அல்லது நபர்கள் என்றால் StudioRead More…

07Oct/19

கள்ளு தவறணையும் Canon Camera உம்

Part -1 https://www.youtube.com/watch?v=JHm_ImWygWo Part – 2 https://www.youtube.com/watch?v=Mqy7bMdk4e0&t=22s அது ஒரு சனிக்கிழமை மதியம் 11மணி இருக்கும். வெயில் வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கோயில் கட்டுமானங்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து அதன்மூலம் வெளிநாட்டு உதவியை பெறுவது சம்பந்தமான வீடியோRead More…

04Oct/19

மனதை வருடும் மணற்காட்டின் மணற்காற்று.

  ஒரு வீடியோ விளம்பர செயற்திட்டத்திற்காக வடமராட்சி கிழக்கு நோக்கி பயணப்பட்டேன்;. குழுவினருடன். இருண்டு நாள் முழு நேர செயற்திட்டம் அது. எமக்காக இரண்டு வாகனங்கள் ஒதுக்கியிருந்தோம். ஒன்று கார், மற்றது வான். அனால் சரியாக ஒன்றரை நாட்களில் கச்சிதமாக செயற்திட்டத்தை முடித்தோம்;;. எல்லொரும்Read More…

04Oct/19

எனக்கு ஒரு Doubt

அது எங்கட ஊரில ஒரு கறுத்த கொழுத்த பூனை வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சாம்பல் நிறத்தில் இரண்டு குட்டிகளும் ஒரு தனி கறுத்த குட்டியும் போட்டிருந்தது சாமி அறையில் இருக்கும் தேக்கு மர கட்டிலுக்கு பின்னுக்கு குட்டிகள் பிறந்து பதினைந்து நாட்கள் ஆகுது.Read More…

04Oct/19

இந்தியாவில் என் கண்ணையும் மனதையும் தொட்டவைகள்

– ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் பிரதான பஸ் நிலையங்களில் பேரூந்துகள் நிரம்பி வழிந்து புறப்படுகின்றன. – மக்கள் சத்தமாகவே கதைத்கிறார்கள் ஒருவேளை இங்கு வாய் நீளமா அல்லது காது கட்டையோ புரியவில்லை. – தெருவில் தடக்கி விழுந்தால் Tea கடை, எல்லா Tea கடைகளிலும்Read More…

03Oct/19

மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்

இந்தியா / திருச்சிராப்பள்ளி / மலைக்கோட்டை நேரம் என்னை கூப்பிட்டது மதியம் 11 மணிக்கு தான். மலைக்கோட்டை உச்சி பிள்ளையாரை பார்க்க மலை சரியான உயரமாம் 234 அடியாம், உச்சிக்கு போகவேண்டுமாம். படிக்கட்டுக்கள் 150 இருக்குதாம் சரிஞ்சு, சரிஞ்சு வேற இருக்குமாம் ஏற ஒண்டரைRead More…

03Oct/19

ஸ்ரீ ரங்கம் கோவில் இருந்து சில Stills

  வசதியாக வாகனத்தில் வந்தேன் ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு நான் அழைக்கும் போது வந்தால் போதும் என்றேன். என்னை அழைத்து வந்தவர்களுக்கு வந்தவர்கள் இந்தியா நண்பர்கள், என் பிடிவாதத்ததை எல்லாம் ஏற்றார்கள் நட்புக்காக. பையில் தேவையான பணம், கையில் Nikon 3200 Camera மடியில்Read More…